10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ் மற்றும் கல்விக்கான ஊக்கத்தொகையை இன்று நடிகர் விஜய் வழங்கி வருகிறார்.
இதற்கான விழா “தளபதிவிஜய்கல்விவிருது” என்ற பெயரில் தற்போது சென்னை, நீலாங்கரையில் உள்ள ஒரு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய் ” என் நெஞ்சில் குடியிருக்கும் என ஆரம்பித்து அறிவுரை கூற தொடங்கினார்.
விழாவில் அவர் முக்கியமாக பேசிய ஒன்று என்னவென்றால், ” அசுரன் திரைப்படத்தில் தனுஷ் பேசும் வசனத்தை சுட்டி காட்டி அறிவுரை வழங்கினார். நான் சமீபத்தில் ஒரு படத்தைப் பார்த்தேன் (அசுரன் கிளைமாக்ஸ் வசனம்) அதிலிருந்து ஒரு வசனம் என்னை மிகவும் பாதித்தது.
நம்ம கிட்ட காடு இருந்தா எடுத்துப்பாங்க…படிப்பை மட்டும் எடுத்துக்கவே மாட்டாங்க இது மிகவும் முக்கியமானது என்று நான் உணர்கிறேன். மக்கள் உங்களிடம் ‘நல்ல பாடி, நல்ல பாடி’ என்று தொடர்ந்து கூறினாலும் அதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என கூறினார்.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…