நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – மாணிக்கம் தாகூர்

மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் 93-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அரசியல்வாதிகள், திரைப்பட பிரபலங்கள் உள்ளிட்ட பலர் அவரை நினைவு கூர்ந்து, அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில்,காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், சிவாஜி கணேசனுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025