சசிகலா உடல்நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் விசாரித்தார் – டிடிவி தினகரன்

Published by
பாலா கலியமூர்த்தி

சசிகலா உடல்நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று தொலைபேசி மூலம் விசாரித்தார் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் இருந்து நேற்று காலை புறப்பட்ட சசிகலா, சுமார் 20 மணி நேரம் பயணம் செய்து சென்னை வந்தார். அவரது தொண்டர்கள் வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். சென்னை வந்த சசிகலா, ராமாவரத்தில் உள்ள முன்னாள் முதல்வர், அதிமுக நிறுவருமான எம்ஜிஆரின் இல்லத்துக்கு சென்று, அவரது உருவப்படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள இல்லத்திற்கு சசிகலா சென்றார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம், அதிமுக சார்பாக சட்டமன்றம், நாடாளுமன்றம் உறுப்பினர்கள் என யாராவது சசிகலா உடல்நிலை குறித்து விசாரித்தார்கள் என்ற கேள்விக்கு பதில் கூறிய தினகரன், சசிகலா உடல்நலம் குறித்து நடிகர் மற்றும் நண்பர் ரஜினிகாந்த் நேற்று தொலைபேசி மூலம் விசாரித்தார் என்றும் எம்எல்ஏயோ அல்லது மந்திரியோ விசாரித்ததை சொன்னால் தேவையில்லாமல் அவர்களுக்கு தான் பிரச்சனை வரும், ஆகையால் அது தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

6 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

7 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

8 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

8 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

8 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

8 hours ago