ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்.

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது ஜனநாயக கடமையான வாக்கினை நடிகர் ரஜினிகாந்த் செலுத்தி விட்டுச் சென்றார்.
ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்.
இந்த ஆயிரம் விளக்கு தொகுதியில் 20 வாக்காளர்கள் போட்டியிடுகின்றனர் இதில் திமுக சார்பாக டாக்டர் எழிலன்,பாஜக சார்பாக நடிகை குஷ்பு,மக்கள் நீதி மையம் சார்பாக கே.எம்.சரீப்,அமமுக என்.வைத்தியநாதன்,நாதக அ ஜெ ஷெரீன் ஆகியோர்கள் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.