முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த நடிகர் பிரபு.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள அவரது மணி மண்டபத்தில் சிவாஜியின் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது சிவாஜியின் குடும்பத்தினர் மற்றும் கவிஞர் வைரமுத்து மற்றும் சில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் பிரபு அவர்கள், சிவாஜியின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்ததற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், அண்ணன் ஸ்டாலின் அவர்கள் என் தந்தை சிவாஜியின் மீது பாசம் மரியாதையால் தான் இங்கு வருகை தந்துள்ளார். ஸ்டாலின் அவர்களின் பெருந்தன்மை, தன்னடக்கம், தலைமை பண்பு தான் அவரை உயர்ந்த இடத்தில் வைத்துள்ளது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…