புயல் பாதித்த பகுதிகளில் ஒருவாரத்திற்குள் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில், புயல் பாதித்த பகுதிகளில் ஒருவாரத்திற்குள் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். புயல் பாதித்த மாவட்டங்களில் 85% கணக்கெடுப்பு பணிகள் முடிந்துள்ளன. மரங்கள் விட்டுப்போனால் குறைதீர் கூட்டத்தில் பதிவு செய்து நிவாரணம் பெறலாம். மர வியாபாரிகளை கொண்டு மரங்கள் அகற்றப்படும் என்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்..
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…