உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றச்சாட்டு உறுதியானால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பேச்சு
சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் ருக்மணிதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில், மாணவிகள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காததால் மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் 4 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தோறும் எனவும் மாணவர்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கும், மத்திய கலாச்சார அமைச்சகத்திற்கும் மாணவிகள் மின்னஞ்சலில் புகார் கடிதம் அனுப்பியிருந்தனர்.
இந்த நிலையில், விசிக எம்.எல்.ஏ. பாலாஜி, சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் புகார் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய முதல்வர், கலாசேத்ரா கல்லூரி விவகாரத்தில் போராடும் மாணவிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது. உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றச்சாட்டு உறுதியானால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…