குமரி மாவட்டத்தில் மீன்வள கல்லூரி தொடங்க நடவடிக்கை – அமைச்சர் ஜெயக்குமார்..!

Published by
Dinasuvadu desk

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்வள கல்லூரி விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். கடலுக்கு செல்லும் மீனவர்கள் கானாமல் போகும் பட்சத்தில் அவர்களை தேடுவதற்கு வசதியாக  கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைப்பதற்கான முயற்சியை அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் எனவும் அவர் கூறினார்.

கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும், சரிசெய்யவும் ஆயிரத்து 200கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

கடல் உணவு தயாரிப்பு தொடர்பான சிறப்பு பயிற்சி சென்னை ராயபுரத்தில் உள்ள மத்திய சமையலறைக் கூடத்தில் மீன்வளப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டார்.

2017-18ம் ஆண்டில், கடலில் மீன்பிடிக்க சென்ற 128 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகமானது தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

மீண்டும் ரூ.59,000-ஐ கடந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

மீண்டும் ரூ.59,000-ஐ கடந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதனால், மீண்டும்…

9 minutes ago

நிரந்தரமாக மூடப்பட்ட ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம்! இனி உச்சம் பெறுமா அதானி பங்குகள்?

நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு  ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…

41 minutes ago

வெற்றி., வெற்றி! சாதனை படைத்த இஸ்ரோ.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…

1 hour ago

304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி! அயர்லாந்தை ‘ஒயிட்வாஷ்’ செய்த இந்தியா!

ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…

2 hours ago

பரபரப்பு!! பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானுக்கு கத்திக்குத்து!

மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…

2 hours ago

Live: களைகட்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல்… இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் வரை.!

மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…

2 hours ago