நியாயவிலை கடைகளில் கண் கருவிழி பதிவு மூலமாக பொருட்களை பெறுவதற்கு நடவடிக்கை – அமைச்சர் சக்கரபாணி

Published by
லீனா

நியாய விலைக் கடைகளில் கைரேகை பதிவு மூலமாக பொருட்கள் பெற முடியவில்லை என்றால், கண் கருவிழி பதிவு மூலமாக பொருட்களை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சக்கரபாணி பேச்சு. 

இன்றைய சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் பேசுகையில், நியாய விலைக் கடைகளில் கைரேகை பதிவு மூலமாக பொருட்கள் பெற முடியவில்லை என்றால், கண் கருவிழி பதிவு மூலமாக பொருட்களை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நியாய விலைக்கடைகளில் வழங்கக்கூடிய பொருட்களை பாக்கெட் மூலமாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்தாலோசித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

வசூலில் சிக்ஸர் விளாசும் “லப்பர் பந்து”! பட்ஜெட்டை மீட்டு அசத்தல்!!

வசூலில் சிக்ஸர் விளாசும் “லப்பர் பந்து”! பட்ஜெட்டை மீட்டு அசத்தல்!!

சென்னை : தமிழ் சினிமாவில் சமீபகாலமாகச் சின்ன பட்ஜெட் படங்கள் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிகளைச்…

11 mins ago

பாலியல் வழக்கு: கைது செய்யப்பட்ட நடிகர் எடவேல பாபு ஜாமீனில் விடுவிப்பு!

கொச்சி: மலையாள நடிகை ஒருவர் அளித்த புகாரின் பேரில், நடிகர் எடவேல பாபு மீது, ஐபிசி பிரிவு 354, 376…

12 mins ago

ஒரு முட்டையும் உருளைக்கிழங்கும் இருந்தா போதும் ..காலை டிபன் ரெடி..

சென்னை -குறைவான நேரத்தில் சத்தான ஸ்பானிஷ் ஆம்லெட் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். தேவையான…

17 mins ago

பிவி சிந்துவின் ஆலோசனை பயிற்சியாளரானார் லீ ஹியூன் ! வெற்றிப் பயணம் தொடருமா?

சென்னை : இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து தனது பயிற்சியாளராக அனுப் ஸ்ரீதரை நியமித்திருந்தார். அவரைத் தொடர்ந்து…

1 hour ago

தமிழகத்தில் (26.09.2024) வியாழக்கிழமை இந்த இடங்களில் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 26.09.2024) அதாவது , வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…

2 hours ago

பாத்து மெதுவா குத்துங்க.. கண்மணிக்கு வலிக்க போகுது.! நயனின் கியூட் வீடியோ.!

சென்னை: நடிகை நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உயிர் மற்றும் உலகம் ஆகியோருடன் தற்போது கிரீஸ்…

2 hours ago