அஜினோமோட்டோவை தமிழகத்தில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், அஜினோமோட்டோவை தடை செய்ய நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.அஜினோமோட்டோவை தமிழகத்தில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் அஜினோமோட்டோவை தடைசெய்வது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். கடந்தாண்டை போலவே இந்தாண்டும் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடு கண்டிப்பாக கடைபிடிக்கப்படும் . நேர கட்டுப்பாடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதி தரப்படும், அதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…