சென்னையிலுள்ள ராயப்பேட்டை முத்து தெருவை சார்ந்தவர் பாண்டியம்மாள் இவர் சில வருடங்களுக்கு முன் அவர் தனது கணவரை பிரிந்து தனது 3 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
பாண்டியம்மாள் உடன் தொடர்பில் இருந்த சின்னராஜ் பாண்டியம்மாளின் மூன்று பெண் குழந்தைகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததால் சின்னராஜ் உடனான தொடர்பை பாண்டியம்மாள் நிறுத்திக்கொண்டார்.
இதில் ஆத்திரமடைந்த சின்னராஜ் கடந்த 2016 ஆம் ஆண்டு பாண்டியம்மாள் மற்றும் அவருடைய 3 பெண் குழந்தைகளையும் கொலை செய்து விட்டு தலைமறைவானார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ராயப்பேட்டை போலீசார் சின்னராஜை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் நீதிபதி மஞ்சுளா குற்றம் சாட்டப்பட்ட சின்னராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு நான்கு கொலை வழக்குகளில் 4 ஆயுள் தண்டனை கொடுத்து தீர்ப்பளித்தார்.
சென்னை : கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த கே.செல்வராஜ். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். ஆனால், தற்போது அவர்…
டர்பன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதன் முதல்…
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…