அரசு பேருந்துகளில் பயண சீட்டு வாங்க 10 ரூபாய் 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் நடத்துனர்கள் மீது நடவடிக்கை
தமிழகத்தில் பல இடங்களில் பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளது. இந்த நிலையில், வியாபாரிகள் முதல் பேருந்து நடத்துனர்கள் வரை அனைத்து தரப்பினரும் இந்த நாணயங்களை வாங்க மறுப்பதாக பொதுமக்கள் தரப்பில் புகார்கள் எழுந்துள்ளது.
இந்த நிலையில், அரசு பேருந்துகளில் பயண சீட்டு வாங்க 10 ரூபாய் 20 ரூபாய் நாணயங்களை பொதுமக்கள் வழங்கினால் அதை வாங்க மறுக்கும் நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…