அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் மேல்நடவடிக்கை கைவிடப்பட்டது -லஞ்ச ஒழிப்புத்துறை!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அதிக சொத்து குவிப்பு வழக்கு மதுரை உயர்நிதி மன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில் லஞ்சஒழிப்பு துறை மற்றும் பொதுதுறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
அந்த வழக்கை விசாரித்த லஞ்சஒழிப்பு துறை வழக்கில் முகாந்திரம் இல்லாததால் மேல் நடவடிக்கையை கைவிடுவதாக கூறியது. இதைத்தொடர்ந்து கைவிடுவதற்கான காரணத்தை லஞ்சஒழிப்புதுறை குறிப்பிடாததால் மதுரை உயர்நிதிமன்ற கிளை அந்த வழக்கு சம்மந்தமான அனைத்து ஆவணங்களையும் 26 -ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பொதுதுறை செயலருக்கு நீதிமன்றம் உத்தரவு விட்டு உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஜஸ்ட் மிஸ்!! நூலிழையில் உயிர் தப்பிய கங்குலி.! நடந்தது என்ன?
February 21, 2025
சற்று ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை… இன்று சவரனுக்கு ரூ.360 குறைவு!
February 21, 2025
சென்னையில் ‘FICCI MEBC – South Connect 2025’! தொடங்கி வைக்கும் துணை முதல்வர் உதயநிதி!
February 21, 2025
எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம்மொழி! முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட பதிவு!
February 21, 2025