#Breaking:அலர்ட்..!இன்னும் சற்று நேரம்தான்;சென்னையில் இருந்து வெறும் 30 கிமீ தொலைவில் – வானிலை ஆய்வு மையம்!

சென்னையில் இருந்து 30 கிமீ தொலைவில் தாழ்வு மண்டலம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 30 கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கத் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறும்,வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
April 25, 2025
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025