இந்த வருடம் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்தில் சிக்கி கொண்டார். அப்போது அபிநந்தன் தைரியத்துடன் செயல்பட்டார்.அதனால் பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பொதுமக்கள் என அனைத்து அனைவரும் பாராட்டினர்.
இந்நிலையில் வருகின்ற 25-ம் தேதி கிறிஸ்துமஸ், இதை தொடர்ந்து புத்தாண்டை வருவதை ஒட்டி வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும் , இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை கவுரவிக்கும் வகையிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் அபிநந்தன் உருவத்தை 5 அடி உயரமும், 10 அங்குலத்தில் 341 கிலோ எடை கொண்ட சாக்லெட் மூலம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதற்காக சாக்லெட் பெல்ஜியத்திலிருந்து கொண்டுவரப்பட்டு செய்யப்பட்டுள்ளது.இந்த சிலை பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.இந்த சிலையை அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் 124 மணி நேர செலவு செய்து உருவாக்கி உள்ளார். ஏற்கனவே இவர் காந்தி, சுதந்திர தேவி சிலை, அப்துல்கலாம் போன்ற சாக்லெட் சிலைகளை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே பாந்தரா மாவட்டத்தில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் இன்று காலை திடீரென வெடி…
சென்னை : இன்று பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகிகள் 51 பேர் உட்பட நாம்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை விஜய் கடந்தாண்டு பிப்ரவரியில் தொடங்கினார். அதன் முதலாம் ஆண்டு நிறைவு…
சென்னை : கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் களம் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை சுற்றி சுழன்று…
சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மக்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று…
சியாட் : அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை தினமும் வெளியிட்டு வருகிறார்.…