18 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட அப்துல் கலாம் தேசிய நினைவகம்….!

Published by
Rebekal

கொரோனா ஊரடங்கு காரணமாக அடைக்கப்பட்டிருந்த அப்துல்கலாம் தேசிய நினைவகம் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த பல மாதங்களாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்கள் மற்றும் முக்கியமான இடங்கள் அடைக்கப்பட்ட நிலையில் உள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதையடுத்து சுற்றுலா தலங்கள் சிலவற்றை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், அப்துல் கலாம் நினைவாக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் ராமேஸ்வரத்தில் உள்ள பேக் கரும்பில் அப்துல் கலாம் தேசிய நினைவகம் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த அப்துல் கலாமின் நினைவகம் ஊரடங்கு காரணமாக கடந்த 18 மாதங்களாக மூடப்பட்ட நிலையிலேயே இருந்தது.

தற்பொழுது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த அப்துல் கலாம் நினைவகத்தை பார்வையிடுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, இன்று காலை முதல் பொதுமக்கள் பலர் பார்வைக்காக இந்த அப்துல் கலாம் நினைவிடம் திறக்கப்பட்டுள்ளது.

Recent Posts

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…

1 hour ago

குட் பேட் அக்லி பார்த்து ஓடியதா இட்லி கடை? ரிலீஸ் தேதிக்கு வந்த திடீர் சிக்கல்!

சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…

2 hours ago

ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!

குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…

2 hours ago

“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!

சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…

3 hours ago

INDvsAUS : 14 ஆண்டு பழிதீர்க்குமா இந்தியா? பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்ரேலியா!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…

3 hours ago

இதுதான் தமிழ்நாடு., கல்வி நம் உயிரினும் மேலானது! முதலமைச்சரின் உருக்கமான ‘இரு’ பதிவுகள்!

சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…

4 hours ago