குளிர்சாதன வசதியின்றி 3 மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தும் வகையில் ஆவின் டிலைட் என்ற பசும்பால் அறிமுகம்.
“ஆவின் டிலைட்” எனும் “பசும் பால்” 3 மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ஆவின் நிர்வாகம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, குளிர்சாதன வசதியின்றி 90 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த “ஆவின் டிலைட்” எனும் “பசும் பால்” 500 மில்லி லிட்டர் பாக்கெட்டின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், எவ்வித வேதி பொருட்களும் சேர்க்கப்படாமல் நவீன தொழில்நுட்ப முறையில் இந்த ஆவின் ‘டிலைட்’ என்ற பசும்பால் தயாரிக்கப்படுகிறது என்றும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேசம் : மாநிலத்தில் ஒரு வருடம் பழமையான கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்திருக்கிறது. இது மீதும் விசாரணைக்கு வந்ததற்கு…
சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனப் பருவமழை தொடங்கிய சமயத்திலேயே…
சென்னை : வயது முதிர்வு காரணமாக பிரபல மூத்த நடிகர் டெல்லி கணேஷ் (80) நேற்று இரவு காலமானார். சென்னையில்…
ரஷ்யா : ரஷ்யாவில் குறைந்து வரும் மக்கள் தொகையை சமாளிக்க புதிய அமைச்சகம் அமைக்க திட்டமிட்டு வருகிறார்கள். அதாவது,மூன்று ஆண்டுகளாக…
சென்னை : தவெக தலைவர் விஜய் மற்றும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானும் கசப்பை மறந்து மீண்டும் நட்பு பாராட்ட தொடங்கியுள்ளனர்.…
கிருஷ்ணகிரி :தமிழ்நாட்டில் இன்று (09-11-2024) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆம், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளியில் மதியம் 1.30 மணியளவில்…