திமுகவை வீழ்த்தும் கூட்டணியில் அமமுக இருக்கும் – டிடிவி

Default Image

டிசம்பர் மாத இறுதியில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என டிடிவி பேட்டி. 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி அவர்கள் மயிலாடுதுறையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திமுகவை வீழ்த்தும் கூட்டணியில் அமமுக இருக்கும்; ஒன்றரை ஆண்டு ஆட்சியில் திமுக மக்களின் வருத்தத்திற்கு ஆளாகியுள்ளது. டிசம்பர் மாத இறுதியில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.

அதிமுக செயல்படாத நிலையில் உள்ளது; எடப்பாடி பழனிசாமி செய்த தவறால் சின்னம் இல்லாமல், கட்சி இல்லாமல் தற்போது நீதிமன்றத்தில் போராட்டம் நடத்தி வருகிறார் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation
gold price
KL Rahul - Virat Kohli
TikTok Ban in USA
Coimbatore Tidel Park