ஆம்னி பேருந்துகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேருந்துகளில் கட்டண உயர்வு…!!!
ஆம்னி பேருந்துகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பேருந்து கட்டணங்களில் 20% உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் கூறுகையில், பெட்ரோல் டீசல் கட்டண உயர்வால் ஆம்னி பேருந்து கட்டண உயர்வை தடுக்க இயலவில்லை என கூறியுள்ளார்.