ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தீபாவளி வாழ்த்து…!!!
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தீபாவளி திருநாள் நமது வாழ்வில் ஒளி ஏற்றி மகிழ்ச்சியை கொண்டு வரட்டும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாடு முழுவதும் அனைவரும் ஒன்றாக கொண்டாடும் பண்டிகை தீபாவளி என்று தெரிவித்துள்ளார்.