ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்கு மரியாதை….!!!
சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளையொட்டி,ஆளுநர் மலர் தூவி மரியாதை சென்னையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்கு ஆளுநர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.