பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே 17 வயது பள்ளி மாணவிக்கு, சூர்யா (23) என்ற இளைஞர் கடந்த ஆறு மாதங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில்,பள்ளி மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில், சூர்யா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை : நடிகர் அஜித் நடித்துள்ள 'விடாமுயற்சி' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸாகியுள்ளது. இதையொட்டி காலை முதலே அஜித்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய ஒரு நல்ல அனுபவமிக்க ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் மார்கஸ் ஸ்டோனிஸ். 35…
சென்னை : இன்று (பிப்ரவரி 6) அஜித் குமார் நடிப்பில் தயாராகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் உலகம் முழுக்க வெளியாகியுள்ளது. மகிழ்…
சென்னை : பட்ஜெட்டுக்கு பிறகு தங்கம் விலை சரியக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக விலை கணிசமாக அதிகரித்துள்ளது.…
திருவண்ணாமலை : நேற்று விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் சாதி, பணம் மற்றும் பொதுச்செயலாளருக்கு யார் விஸ்வாசமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு…
நாக்பூர் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்று (பிப்ரவரி 6) இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள்…