கடந்த மாதம் 21-ம் தேதி “அப்துல் கலாம் வேல்டு ரெக்கார்ட் ரிசர்ச் பவுண்டேஷன்” என்ற நிறுவனம் கவிதைப் போட்டி நடத்தியது. இந்த போட்டிக்காக மீனம்பாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளி மாணவர்கள் தலைப்புகளை தேர்ந்தெடுத்துக்கொடுத்தனர்.
அதில் ஆழி, அரசாங்கம் உள்ளிட்ட தலைப்புக்கள் கொடுக்கப்பட்டது. இந்த கவிதை போட்டியில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் உள்ள ஜடையனூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் சு.கதிர்வேல் கலந்துகொண்டார்.
இவர் 2020 தலைப்புகளுக்கானக் கவிதைகளை 2020 நிமிடங்களில் எழுதி கதிர்வேல் சாதனை படைத்தார். இந்த சாதனையை படைத்த கதிர்வேல் பல கவிதைப் போட்டிகளில்கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
மேலும் சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். மருத்துவம், மகத்துவம் என்ற குறும் படத்திற்காக மாநில அளவில் முதல் பரிசு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…