சென்னை தலைமைச் செயலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி…!

Default Image

சென்னை தலைமைச் செயலகத்தில் விமலா என்ற பெண் தீக்குளிக்க முயற்சி. 

சென்னை தலைமைச் செயலகத்தில் தனது பூர்வீக சொத்து மீட்டு தர கோரி 48 வயது மதிக்கத்தக்க கும்பகோணத்தை சேர்ந்த விமலா என்ற பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். 

இதனை பார்த்த காவல்துறையினர் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தினர். காவல்துறையினர் அவரை மீட்டு தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். முதலமைச்சரின் தனிப்பிரிவில் இது தொடர்பாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் தீக்குளிக்க முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்