வலுவிழந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி.! ஆனாலும், கனமழை தொடரும்.!

Default Image

வடகிழக்கில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவிழந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது வலுவிழந்து அரபிக்கடலை நோக்கி செல்கிறது மற்றும் கனமழை தொடரும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 1ஆம் தேதி முதல் பெய்துவந்த இந்த வடகிழக்கு பருவமழை, வழக்கமாக பெய்யும் 26 செ.மீ ஐ விட 29 செ.மீ கனமழை பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 12% கூடுதலாக மழை பெய்துள்ளது. மேலும் சென்னையில் வடகிழக்கு பருவமழை வழக்கமாக பெய்யும் 45 செ.மீ ஐ விட 57 செ.மீ கனமழை பெய்துள்ளது, இது இயல்பை விட 27% அதிகம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்