மொத்தம் ரூ.206 கோடி மதிப்பிலான மீன்பிடி உபகரணங்கள் சேதம்…!அமைச்சர் ஜெயக்குமார்
மொத்தம் ரூ.206 கோடி மதிப்பிலான மீன்பிடி உபகரணங்கள் சேதமடைந்துள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், மத்திய அரசிடம் நாங்கள் கேட்டுள்ள நிதி வந்தால், மீனவர்கள் கேட்கும்படி நிவாரண நிதி உயர்த்தி வழங்கப்படும்.மொத்தம் ரூ.206 கோடி மதிப்பிலான மீன்பிடி உபகரணங்கள் சேதமடைந்துள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.