ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.! மொத்தமாக பதிவான தபால் வாக்குகள் இவ்வளவுதான்.!

Published by
மணிகண்டன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தமாக 397 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளன. 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 27ஆம் தேதி நடந்து முடிந்து, கடந்த 2021 பொதுத்தேர்தலை விடஅதிகளவு விகிதத்தில் வாக்கு பதிவாகி இருந்தது. மொத்தமாக 74.79 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

இந்த தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக. அதற்கான ஏற்படுகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்காக பிரதான அரசியல் பிரமுகர்கள் தற்போது வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்துள்ளனர்.

இதில், முதல் கட்டமாக எண்ணப்படும் தபால் வாக்குகள் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. அதில், மொத்தமாக இந்த இடைத்தேர்தலில் 397 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளன. இன்னும் சற்று நேரத்தில் தபால் வாக்குகள் முன்னிலை நிலவரம் தெரியவந்துவிடும்.

Published by
மணிகண்டன்

Recent Posts

சென்னை, திருச்சி மாவட்டங்களில் 27-ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு – பாலசந்திரன் பேட்டி!

சென்னை, திருச்சி மாவட்டங்களில் 27-ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு – பாலசந்திரன் பேட்டி!

இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…

9 minutes ago

பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால் விடுதலை அடைய முடியாது – கனிமொழி!

சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…

11 minutes ago

காரசாரமான புளி மிளகாய் செய்வது எப்படி?.

சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய்  ரெசிபியை  ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…

17 minutes ago

ஏலியன்களால் கடத்தல்? 3000 ஆண்டுகளுக்கு முன்பே ‘X’ தள கணக்கு தொடங்கிய மஸ்க்!

ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…

46 minutes ago

“மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்., இல்லையென்றால்.,” அன்புமணி ஆவேசம்!

டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…

1 hour ago

தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…

1 hour ago