வாய் புளித்ததை மாங்காய் புளித்தது என சொல்லக்கூடாது – அமைச்சர் சேகர் பாபு

Default Image

எப்போதும் மழை நீர் தேங்கும் வால் டாக்ஸ் சாலையில் இன்று மழைநீர் தேங்கவில்லை என அமைச்சர் சேகர் பாபு பேட்டி. 

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழையினால்  பாதிப்புகளை சரிசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம், வாய் புளித்ததை மாங்காய் புளித்தது என சொல்லக்கூடாது.எப்போதும் மழை நீர் தேங்கும் வால் டாக்ஸ் சாலையில் இன்று மழைநீர் தேங்கவில்லை. சென்னையில் போர்க்கால அடிப்படையில் ராணுவத்தை போல் மாநகராட்சி பணியாளர்கள் பணி மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்