#BREAKING: ஆ.ராசாவின் மனைவி உடல்நலக்குறைவால் காலமானார்…!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி உயிரிழந்தார்.
ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி புற்று நோயால் பாதிக்கப்பட்டு ரெலா மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்தார். இன்று காலை மருத்துவமனை ரெலா தரப்பில் அறிக்கை வெளியானது. அதில், பரமேஸ்வரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 6 மாதங்களாக மேலாக புற்றுநோய்க்கு எதிராக போராடி வருகிறார். அவரது உடல்நிலை சில நாட்களாக மோசமடைந்து வருகிறது.
பரமேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை சிறப்பு நிபுணர்கள், புற்றுநோய் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். வென்டிலேட்டர் உதவியுடன் பரமேஸ்வரி சிகிச்சை அளிக்கப்படுவதாக பரமேஸ்வரியின் உடல்நிலை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் கேட்டறிந்தார் என தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரவு 07.05 மணிக்கு சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
டிரம்ப் அதிரடி வரி விதிப்பு.! உலக நாடுகள் கடும் எதிர்ப்பு! சீனா, கனடா, ஆஸ்திரேலியா, தைவான்….
April 3, 2025