நீ வழக்கு போடு.! நான் பகவத் கீதையை படித்து காட்டுவேன்.! ஆ.ராசா ஆவேசம்.!

Published by
மணிகண்டன்

திமுக எம்.பி ஆ.ராசா, அண்மையில் ஒரு மேடையில், நான் இந்துக்களை தவறாக பேசினேன் என என் மீது வழக்கு போட்டால், நான், பகவத் கீதை, மனு ஸ்மிருதி ஆகியவற்றை படித்து காட்டுவேன் என ஆவேசமாக பேசியுள்ளார்.   

சில தினங்களுக்கு முன்னர் திமுக சார்பில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, ‘ நீ கிருஸ்தவனாக இல்லாமல் இருந்தால், இஸ்லாமியராக இல்லாது இருந்தால், பௌத்தனாக இல்லாது இருந்தால், இந்துவாக தான் இருக்க வேண்டும். அப்படி நீ இந்துவாக இருந்தால் சூத்திரனாக தான் இருக்க வேண்டும். சூத்திரன் என்றால் விபசாரியின் மகன் என்று அர்த்தம். நீ விபச்சாரியின் மகனாக இருக்க போகிறாயா.?’ என ஆவேசமாக மனுஸ்மிருதி பற்றி ஆ.ராசா கூறினார்.

ஆ.ராசா கூறிய கருத்துக்களுக்கு பாஜக மற்றும் இந்து அமைப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் களத்தில் அது சர்ச்சையாக உருவெடுத்து. இது குறித்து ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற இந்து அமைப்பினர் குரல்களும் வலுத்து வருகின்றன.

இதற்கு பதிலளிக்கும் விதமாக நேற்று முன்தினம் சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, ‘ மன்னிப்பு கேட்க நான் தயார். எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை தெளிவாக சொல்லு. நான் 2ஜியையே பார்த்தவன். இந்த வேலையெல்லாம் என்கிட்ட கூடாது. அங்கு மனுஸ்மிருதி பற்றி கருத்து இருந்தது அதனால் அதனை பற்றி பேசினேன். ’ என ஆவேசமாக தனது எதிர்கருத்தை பேசினார் திமுக எம்.பி ஆ.ராசா.

இதனை தொடர்ந்து அண்மையில் ஆ.ராசா ஒரு மேடையில் பேசுகையில், ‘ நான் அவதூறாக பேசிவிட்டேன். வழக்கு போடுவோம். போடு.. அந்த நாளை தான் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அப்போது தான் , நான், பக்வத் கீதையை , மனுஸ்மிருதி படிச்சி காட்டி , நீ யாருனு உலகத்துக்கு காட்டுவேன். அப்படி மட்டும் செய்யலைன்னா நான் கலைஞர் புள்ளடா.’ என ஆவேசமாக பேசினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

Live: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் முதல் ஐபிஎல் மெகா ஏலம் வரை.!

Live: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் முதல் ஐபிஎல் மெகா ஏலம் வரை.!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…

17 minutes ago

இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்.!

புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில்  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…

38 minutes ago

டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? முன்னெச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வாளர்.!

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…

1 hour ago

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…

9 hours ago

‘நாயகன் மீண்டும் வரார்’….அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு தட்டித் தூக்கிய சிஎஸ்கே!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…

12 hours ago

சாஹலை ரூ.18 கோடிக்கு எடுத்த பஞ்சாப்! ஆசை வைத்து வேதனையடைந்த சென்னை!

ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…

14 hours ago