90 சதவீதம் இந்துகளின் உரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும். திமுக எம்.பி ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார்.
அண்மையில் திமுக சார்பில் நாமக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா சூத்திரர்கள், இந்துக்கள் பற்றி கருத்துக்களை பேசி இருந்தார். இந்த விடியோவை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பகிர்ந்து இருந்தார்.
இது அரசியல் வட்டாரத்தில் மிக பெரிய பேசுபொருளாக மாறியது. இந்துக்கள் பற்றி தவறாக பேசுகிறார் என கூட்டணி கட்சியினரே விமர்சிக்கும் வண்ணம் தான் ஆ.ராசா பேசியிருந்தார்.
அப்படி இருக்க தற்போது அதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக தனது கருத்தை வெளியிட்டு உள்ளார். அதில், ‘ சூத்திரரர்கள் யார் அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஷ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி, வேலைவாய்ப்பு, கோவில் நுழைவு மறுக்கப்பட்டது ஏன்?
அரசியல் அதிகாரத்தாலும், பரப்புரையாலும், 90 சதவீதம் இந்துகளின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும்.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…