கோவிலுக்கு வராதே என்றால் அது பக்தியா பகுத்தறிவா? ஆன்மீகமா அறிவியலா? என்று திமுக எம்.பி ஆ.ராசா கொரோனா குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.
உலக முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக கடும் பாதிப்புக்களையும்,உயிர்ழப்புகளையும் ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவிலும் பரவி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரநலத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் எதிரோலியாக கர்நாடகா, கேரளா, டெல்லி, கோவா, உத்தர பிரதேசம், சத்தீஷ்கர், உத்தரகாண்ட், பீகார், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பள்ளிகள் அனைத்தும் வரும் 31.,ஆம் தேதி வரை மூடப்படும் என்று அறிவித்துள்ளன.
இந்நிலையில் திமுக எம்.பி ஆ.ராசா கொரோனா குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நோய் வந்தால் பக்தகோடிகள் கோவிலுக்குபோய் எல்லாம் வல்ல கடவுளிடம்தான் வேண்டமுடியும்.கோவிலுக்கு வராதே என்றால் அது பக்தியா பகுத்தறிவா?ன்மீகமா அறிவியலா? என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…