திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே, சக்தி பாளையத்தில் தங்கவேலு என்பவரின் ஆட்டு பட்டியில் புகுந்த வெறிநாய்கள் ஆடுகளை கடித்து குதறியதில் 33 ஆடுகள் உயிரிழந்துள்ளன.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் பகுதியை தங்கவேலு என்பவர் தனது ஆட்டு பட்டியில் நேற்று ஆடுகளை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதிகாலையில் பட்டிக்குள் புகுந்த வெறிநாய்கள் ஆடுகளை கடித்து குதறியதில், 18 ஆடுகள் மற்றும் 15 குட்டிகள் உயிரிழந்துள்ளது. இவற்றின் மதிப்பு 4 லட்சம் ஆகும்.
இதுகுறித்து ஆட்டின் உரிமையாளர் கூறுகையில், ஒவ்வொரு வீட்டிலும் ஒன்று அல்லது இரண்டு வெறிநாய்களை வளர்க்கின்றனர். இது தொடர்பாக நகராட்சியில் புகைரளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தனக்கு அரசாங்கம் உரிய இழப்பீடு வழங்குமாறும் தங்கவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…