காஞ்சிபுரம் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீவிபத்து.! 5 டன் பொருட்கள் எரிந்து நாசம்.!

Default Image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பிளாஸ்டிக் குடோன் தீப்பிடித்து அதில் 5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.  

காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் கரும்புகையால் சூழ்ந்துள்ளது.

இந்த தீ விபத்தில் இதுவரை 5 டன்னிற்கு அதிகமான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளன. இந்த தீ விபத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்