விபத்தில் மறைந்தும் பலருக்கு வாழ்வு அளித்த நபர்.!
வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த கட்டிட மேஸ்திரி பிரசாந்த் இவருக்கு வயது 31, கடந்த 14ம் தேதி இரு சக்கர வாகனத்தில் பள்ளிகொண்டா பகுதிக்கு செல்லும் போது பிரசாந்த் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
தற்போது, மூளைச்சாவு அடைந்த பிரசாந்தின் இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகங்கள் ஆகிய உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.