போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் வசூலிக்க நவீன இ-சலான் வசதியை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
முதற்கட்டமாக 352 போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுக்கு இ- சலான் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதத்தை நேரடியாக கார்டுகளை பயன்படுத்தி ஸ்வைப் செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.மேலும் இந்த இயந்திரத்தில் வாகனம் மற்றும் ஓட்டுனர்களின் முழு விவரங்கள் அடங்கி இருக்கும்.
இதன் பின்னர் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேசுகையில், சாலை விதிகளை வாகன ஓட்டிகள் முறையாக பின்பற்ற புதிய தொழில்நுட்பம் உதவும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…