ராணி பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காட்டில் அரசு மருத்துவமனை உள்ளது.அதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கர்ப்பினி பெண்கள் உட்பட ஏராளமான நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றன.
இந்நிலையில் நேற்று முன்தினம் பணியில் இருந்த கல்பனா என்ற செவிலியர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.அப்போது அவர் செல்போனில் பேசிக் கொண்டே ஊசி போட்டுள்ளார்.
அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் அந்த சம்பவத்தை படமாக்கி இணையத்தில் வெளியிட்டுள்ளார்.அந்த படம் வைரலாகி மருத்துவமனை பணியாளர்களின் அலச்சியத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
மேலும் இந்த தகவல் மாவட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பாளருக்கும் சென்றுள்ளது.பின்னர் அவர் உடனடியாக அந்த செவிலியரை அளைத்து விசாரணை நடத்தியுள்ளார்.
மேலும் அந்த செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் அரசு மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…