திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அருகே உள்ள கிராமத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார்.அவருக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
அந்த கிராமத்தில் மழை பெய்வதற்காக அர்ஜுனன் தவசு என்ற நாடகம் 3 நாட்கள் பிரம்மாணடமாக நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் அந்த பெண் இரண்டு நாட்கள் அந்த நாடகத்தை பார்த்துள்ளார்.
பின்னர் மூன்றாவது நாள் அந்த நாடகத்தை பார்க்க தூங்கிக்கொண்டிருந்த அந்த 7 வயது சிறுமியை வாசலில் படுக்க வைத்துவிட்டு நாடகம் பார்க்க சென்றுள்ளார்.சுமார் 1மணி நேரம் கலித்து அந்த சிறுமி அலுத்து கொண்டே அம்மாவை தேடி நாடகம் நடக்கும் இடத்திற்கு வந்துள்ளது.
பின்னர் குழந்தை அலுத்து கொண்டு வந்ததை பார்த்த அந்த பெண் குழந்தையிடம் சென்றுள்ளார்.அப்போது சிறுமியின் துணியெல்லாம் ரத்தமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் உடனே மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து கொண்டு சென்றுள்ளார்.அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை அந்த பெண்ணிடம் கூறியுள்ளனர்.
அதன் பிறகு அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியை சீண்டிய கொடூரனை தேடி வருகின்றன.
மேலும் சிறுமியின் உடல்நிலை மோசமாகிய காரணத்தால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…