[file image]
மதுரை திருமங்கலம் பேருந்து நிலைய கட்டடம் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி விசாரித்தார். மதுரை திருமங்கலம் பேருந்து நிலைய பகுதியில் எத்தனை விபத்துகள் நடந்துள்ளன என அறிக்கை தர உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை விபத்துகள் நடந்துள்ளன என்று அறிக்கையை தாக்கல் செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், திருமங்கலம் பேருந்து நிலையத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய திருச்சி என்ஐடி நிபுணர் குழு அமைத்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருமங்கலம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்து அதன் ஆயுட்காலத்தை தெரிவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ள நிலையில், 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில்கள், அணைகள் இன்றும் கம்பீரமாக உள்ளன; ஆனால், நவீன யுகத்தில் கட்டப்படும் கட்டடம் 35 ஆண்டுகள் மட்டுமே பயன்படும் வகையில் இருக்கிறதென்றால், நாம் எங்கு செல்கிறோம் என தெரியவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது…
பெங்களூர் : இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தில் இருந்த…
சென்னை : நேற்றைய தினம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வருகிறார். அப்படி…
டெல்லி : உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அவர்,…
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக புதிய அதிரடியான வரி உத்தரவை…