ரயிலில் சிக்கி காலை இழந்த மருத்துவக்கல்லூரி மாணவர்..!
சிதம்பரம் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய போது கால் தண்டவாளத்தில் சிக்கியதில் மருத்துவக்கல்லூரி மாணவரின் கால் துண்டானது.
அரசு பல் மருத்துவக்கல்லூரி மாணவர் பாலசெல்வகுமார் (25) சிதம்பரம் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய போது கால் தண்டவாளத்தில் சிக்கியதில் கால் துண்டானது.
காலை இழந்த மருத்துவக் கல்லூரி மாணவர் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயற்சித்த போது மாணவருக்கு நேர்ந்த இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து துண்டான காலோடு, ரயில்வே போலீசார் மாணவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.