சென்னையில் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த கேரள மாணவி..! ரயில் மோதி உயிரிழந்த சோகம்..!

Published by
செந்தில்குமார்

சென்னையில் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த மாணவி ரயில் மோதி உயிரிழந்துள்ளார். 

சென்னையில் தாம்பரம் அருகே கேரளாவை சேர்ந்த கல்லூரி மாணவி செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த போது ரயில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த நிகிதா என்ற மாணவி தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் பிஎஸ்சி சைக்காலஜி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

அவர் சைக்காலஜி படித்து வந்தாலும் அப்பகுதியில் உள்ள மழலையர் பள்ளியில் பகுதிநேர ஆசிரியராக பணியாற்றியுள்ளார். இன்று பணிக்காக செல்லும் போது தாம்பரம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை செல்போன் பேசியபடி கடக்க முயற்சித்துள்ளார். அப்பொழுது தாம்பரத்திலிருந்து வண்டலூர் நோக்கி சென்று கொண்டிருந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவஇடத்திற்கு வந்த காவல் துறையினர் உயிரிழந்த மாணவிவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக தாம்பரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

மீண்டும் ‘மெகா’ ஹிட் கூட்டணி! வெற்றிமாறன் – தனுஷின் புதுப்பட அப்டேட்! வாடிவாசல் நிலைமை?  

மீண்டும் ‘மெகா’ ஹிட் கூட்டணி! வெற்றிமாறன் – தனுஷின் புதுப்பட அப்டேட்! வாடிவாசல் நிலைமை?

சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல கதை கருத்தியல் உள்ள திரைப்படங்களை விறுவிறுப்பாகவும் உயிரோட்டமாகவும் திரை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக…

10 minutes ago

தங்கம் விலை ரூ.59,000ஐ நெருங்கியது… இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னை: பொங்கல் பரிசாக பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து சவரனுக்கு…

11 minutes ago

சீமான் பாஜகவின் B-டீமா.? தமிழிசை கொடுத்த ‘நச்’ பதில்!

சென்னை : தந்தை பெரியார் பற்றி நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் கடும்…

39 minutes ago

ரூ.7,640 கோடி வரி செலுத்த தயார்! நிர்மலா சீதாராமனுக்கு சுகேஷ் சந்திரசேகர் கடிதம்!

டெல்லி : அரசு வேலை வாங்கி தருவதாக 100க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி, அதிமுவின் இரட்டை இலை சின்னத்தை…

2 hours ago

தமிழ்நாட்டுக்கே பெருமை!! அஜித் செய்த அந்த நெகிழ்ச்சி செயல்….

சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி…

2 hours ago

Live: போகிப் பண்டிகை முதல்… கார் ரேஸில் கெத்து காட்டிய அஜித் வரை!

சென்னை: 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' அதுவே 'போக்கி' பண்டிகை என்றாகி தற்போது போகி என மருவியுள்ளது. சென்னையில் பல்வேறு…

3 hours ago