கைத்தறி மற்றும் பட்டு நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ள பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத நெசவாளர்கள் என அனைவர்க்கும் தலா 2,000 ரூபாய் நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததால் பல்லாயிரக்கணக்கானோர் தங்களது அன்றாட வாழ்வில் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்களுக்கு உதவிடும் வகையில் அரசு பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்து வருகிறது.
அந்த வகையில், தற்போது தற்போது நெசவாளர்களுக்கு நிவாரண உதவியை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கைத்தறி மற்றும் பட்டு நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ள பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத நெசவாளர்கள் என அனைவர்க்கும் தலா 2,000 ரூபாய் நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான தகுதியான பதிவு செய்யாத நெசவாளர்கள் அந்தந்த மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு சென்று விண்ணப்பிக்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…