பொதுமக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி
ரேஷன் கடைகளில் அதிகதரம், சுவையுடன் கூடிய புதிய டீ தூளை விற்க கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது.
ரேஷன் கடைகளில் அதிகதரம், சுவையுடன் கூடிய புதிய டீ தூளை விற்க கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது. தற்போது 100 கிராம் எடையுடைய ஊட்டி டீ தூள் ரூ.19-க்கு விற்கப்பட்டு வருவதாகவும், இது மக்களிடையே விளம்பரம் செய்யாததால், வரவேற்பு குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வசதியானவர்கள் வாங்கக்கூடிய பிரிவில் மவுன்டெய்ன ரோஸ் என்று அழைக்கப்படும் புதிய ரக டீ தூளை அறிமுகம் செய்யவுள்ளதாகவும், இதன் விலை ரூ.10 என்றும் தெரிவித்துள்ளனர்.