தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் பாஜக தலைவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனால், அனைத்து கட்சியினர் தங்களது கூட்டணி தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியலை அறிவித்தனர். இதைத்தொடர்ந்து, தற்போது வேட்புமனு தாக்கல் பணி மும்பரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த 15ஆம் தேதி முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின், சீமான், டி.டி.வி தினகரன், கமல், வானதி சீனிவாசன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிடோர் வேட்புமனு தாக்கல் செய்து தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் என்பதால் போட்டியிடம் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு 20 தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலுக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் பாஜக தலைவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
அந்த பட்டியலில் பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி , நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், ஸ்மிருதி ராணி, யோகி ஆதித்யநாத், சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட 30 பேர் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுப்படுள்ளனர்.
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…
உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…