அரியர் வைத்துள்ள பொறியியல் மாணவர்கள் ஓர் பொன்னான வாய்ப்பை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
1990 ஆம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுபாட்டின் கீழ் உள்ள கல்லூரிகளில் படித்து அரியர் வைத்திருக்கின்ற மாணவர்களுக்கும்,தொலைதூர கல்வியில் 2001 மற்றும் 2002 ஆம் ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கும் இறுதியாக மூன்று வாய்ப்புகள் வழங்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அதாவது,வருகிற மூன்று செமஸ்டர் தேர்வுகளிலும் மாணவர்கள் அரியர் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்பதே ஆகும்.
இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி அரியர் வைத்துள்ள பாடங்களில் தேர்ச்சி அடைந்து கொள்ளலாம்.மேலும்,இந்த வாய்ப்பே இறுதி வாய்ப்பாகும்,இதனை தவறவிட்டால் மாணவர்கள் மிகவும் வருத்தப்பட நேரிடும்.ஆகையால் இந்த வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொண்டு அரியர் தேர்வுகளில் வெற்றி பெறுமாறு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…