தனது இரண்டாவது கள்ளக்காதலனுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட பெண்! அழுத குழந்தை,கடுப்பான தாய்!பின்னர் நடந்த விபரீதம்!

Published by
Sulai
  • தனது இரண்டாவது கள்ளக்காதலனுடன் உல்லாசத்தில் இருந்த போது குழந்தை அழுததால் கடுப்பான தாய் செய்த காரியம்.
  • போதையில் தள்ளாடியபடி காவல்துறையினரின் கேள்விகளுக்கு பதிலளித்த தாய்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் பகுதியை சேர்ந்தவர் நந்தினி ஆவார்.இவரது கணவர் மாதேஷ் ஆவார்.இருவருக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது.இருவருக்கும் 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்து வாழ்கின்றன.நந்தினிக்கு அப்பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.இந்நிலையில் நந்தினி கள்ளக்காதலன் வேலைக்கு சென்றவுடன் மற்றொரு கள்ளக்காதலானுடன் இணைந்து மது அருந்தி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இருவரும் போதை தலைக்கேறிய நிலையில் உல்லாசம் அனுபவித்து கொண்டு இருக்கும் போது குழந்தை நயனாஸ்ரீ தொடர்ந்து அழுது தொந்தரவு செய்துள்ளது.இதனால் கடுப்பான இருவரும் குழந்தை மீதுள்ள ஆத்திரத்தில் மதுவை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்துள்ளனர்.

பின்னர் பிஞ்சு குழந்தை என்று கூட பாராமல் கண்மூடித்தனமாக அடித்து கொடுமை படுத்தியுள்ளனர்.குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர்.

அப்போது தரையில் சுருண்டு கிடந்த குழந்தையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பின்னர் அவர்கள் குழந்தையை எடுத்து கொண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அப்போது குழந்தை ரத்த வாந்தி எடுத்துள்ளது.

இதன் காரணமாக மேல்சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்துள்ளனர்.அப்போது சிகிச்சை பெற்ற சிறுமி அம்மா அம்மா என்று வலி தாங்கமுடியாமல் முனங்கியது கண்ட அனைவரையும் கண் களங்கச்செய்துள்ளது.

இதன் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாகிய குழந்தையின் தாய் நந்தினியையும் அவரது இரண்டாவது கள்ளக்காதலனையும் தேடிவந்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தையின் தாய் தனது முதல் கள்ளக்காதலனுடன் மருத்துவமனைக்கு வந்து போதையில் தள்ளாடியபடி காவல்துறையினரின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்துள்ளார்.இந்நிலையில் பெற்ற தாயே தனது குழந்தைக்கு செய்த கொடுமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

தம்பி விஜயுடன் ஏன் சண்டை போடுகிறோம்.? சீமான் கொடுத்த விளக்கம்!

தம்பி விஜயுடன் ஏன் சண்டை போடுகிறோம்.? சீமான் கொடுத்த விளக்கம்!

சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…

12 minutes ago

திருப்பதி மரணங்கள்: ‘கைது நடவடிக்கை வேண்டும்’… பவன், சந்திரபாபு நாயுடுவுக்கு ரோஜா சரமாரி கேள்வி.!

ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…

18 minutes ago

திருவாதிரை ஸ்பெஷல் ஏழு காய் கூட்டு செய்வது எப்படி.?

சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…

24 minutes ago

HMPV வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் என்ன?

HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.…

34 minutes ago

பொங்கல் தொகுப்பு பெறுபவர்களே… நாளை ரேஷன் கடைகள் செயல்படும்!

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜனவரி 10) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும். தமிழர்…

45 minutes ago

நாளை தொடங்கவிருக்கும் கார் ரேஸ்… சீறி பாய தயாராகும் அஜித் குமார்!

துபாய்: நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில்,…

46 minutes ago