தஞ்சை மாவட்டத்தை சேந்தவர் ராஜ்கண்ணு ஆவார்.இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார்.இவருக்கு கார்த்திகா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளன.இந்நிலையில் கார்த்திகா ஏதோ மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதனால் நேற்று தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளார்.பின்னர் எரிச்சல் தாங்க முடியாமல் என்னை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என அலறியுள்ளார்.அப்போது அந்த வழியாக ராஜ்கண்ணுவின் நண்பன் கலியமூர்த்தி வந்துள்ளார்.
அப்போது கார்த்திகாவின் அலறல் சத்தம் கேட்டு உள்ளே சென்று அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.இதனால் கலியமூர்த்திக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பெற்றுள்ளார்.
இதில் கார்த்திகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.கலியமூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிய நிலையில் கார்த்திகா தீக்குளிக்க என்ன காரணம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…