அ.தி.மு.க. தனது கட்சிக்கு முடிவுரை எழுதப் போகிறதா? – ஆசிரியர் கீ.வீரமணி
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கடைபிடித்த சமூகநீதிக் கொள்கைக்கு மாறாக அ.தி.மு.க. (இ.பி.எஸ்.) முடிவை மேற்கொள்ளலாமா? என ஆசிரியர் கீ.வீரமணி ட்விட்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கடைபிடித்த சமூகநீதிக் கொள்கைக்கு மாறாக அ.தி.மு.க செயல்படலாமா? என கேள்வி எழுப்பி திராவிட கழக தலைவர் கீ.வீரமணி ட்வீட் செய்துள்ளார்.
அந்த பதிவில் எந்தக் கட்சியை ஆதரித்தாலும், எதிர்த்தாலும் சமூகநீதியை உரைகல்லாகக் கொண்டவர் தந்தை பெரியார்! எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கடைபிடித்த சமூகநீதிக் கொள்கைக்கு மாறாக அ.தி.மு.க. (இ.பி.எஸ்.) முடிவை மேற்கொள்ளலாமா? அ.தி.மு.க. தனது கட்சிக்கு முடிவுரை எழுதப் போகிறதா? சிந்திக்கட்டும்! என பதிவிட்டுள்ளார்.
எந்தக் கட்சியை ஆதரித்தாலும், எதிர்த்தாலும் சமூகநீதியை உரைகல்லாகக் கொண்டவர் தந்தை பெரியார்!
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கடைபிடித்த சமூகநீதிக் கொள்கைக்கு மாறாக அ.தி.மு.க. (இ.பி.எஸ்.) முடிவை மேற்கொள்ளலாமா?
அ.தி.மு.க. தனது கட்சிக்கு முடிவுரை எழுதப் போகிறதா? சிந்திக்கட்டும்!
— Asiriyar K.Veeramani (@AsiriyarKV) November 17, 2022