மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கு சூழல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.!
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் காவல்துறையின் உயர் அலுவலர்கள் கலந்துகொள்ளும் ஆய்வுக்கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடைபெறுகிறது.
மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு சூழல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 11ம் தேதி தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அனைத்து மாவட்ட எஸ்.பி.க்கள் உள்பட அனைத்து உயர் காவல் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். காவலர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையிலான ஆலோசனைகளும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.