திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுபட்டியில் ஒரு வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. 5 மணி நேரத்திற்கு மேலாக மீட்கும் பணியில் நடைபெற்று வருகிறது.
குழந்தை 26 அடியில் சிக்கி இருப்பது தெரியவந்துள்ளது. குழந்தை சுவாசிக்க ஆக்ஸிஜன் 2 சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குழந்தை மீட்கப்பட்ட உடனே சிகிச்சை எடுப்பதற்கு ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் குழந்தை நிலையை பார்த்த மருத்துவ குழுவினர் குழந்தை சுவாசிப்பதில் பிரச்சினை இல்லை என கூறியுள்ளனர். குழந்தை நன்றாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன்…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று கோடை மழை பெய்து குளிர்ச்சியை…